நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளருடன் சந்திப்பு

நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளருடன் சந்திப்பு
X
நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப்
திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்காலிக நீக்கத்தை ரத்து செய்து நேற்று மீண்டும் திமுகவில் இணைக்கப்பட்டுள்ள அலவந்தான்குளம் ஒன்றிய கவுன்சில் இன்பராஜ் இன்று (ஆகஸ்ட் 18) நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாபை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின்போது மானூர் ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story