காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர்

மதுரை காந்தி அருங்காட்சியகத்தை செய்தி துறை அமைச்சர் பார்வையிட்டார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அரசு அச்சகம், காந்தி நினைவு அருங்காட்சியகம், மற்றும் அருங்காட்சியதற்கு எதிரே உள்ள தமிழ் காட்சி கூடம் ஆகியவற்றை இன்று (ஆக.18) தமிழக செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் பார்வையிட்டார் .உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளர் ராஜாராமன், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், எம்எல்ஏக்கள் தளபதி மற்றும் பூமிநாதன், பர்வீன் சுல்தானா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Next Story