எரியோடு பகுதியில் நாளை மின்தடை

எரியோடு பகுதியில் நாளை மின்தடை
X
திண்டுக்கல், எரியோடு துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை
திண்டுக்கல், எரியோடு துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை எரியோடு, நாகையக்கோட்டை, புதுசாலை, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவுடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், காமாணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என எரியோடு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story