தேவர் பேரவை சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

X
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தேவர் பேரவை சார்பாக அமலாக்கத்துறையை ஏவும் பாஜக - அதிமுக கூட்டணியை கண்டிக்கிறோம் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிகழ்வுகிறது.
Next Story

