நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் அறிவிப்பு

X
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். நகர் வடக்கு காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளவும்.
Next Story

