பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி துவக்கம்

பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி துவக்கம்
X
புதுக்குளம் ஊராட்சி
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சி ஆயன்குளம் அந்தோணியார் கோவில் வடக்கு தெருவில் 8,14,000 ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி இன்று (ஆகஸ்ட் 18) துவங்கியது. இந்த பணியை புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் துவங்கி வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் அந்தோணி மிக்கேல், மரிய தங்கம் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story