குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சரி செய்ய கலெக்டரிடம் மனு

குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சரி செய்ய கலெக்டரிடம் மனு
X
தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 18) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் திருநெல்வேலி மாவட்டம் தென்பத்து சொக்கட்டான் தோப்பு கிராமத்தில் நீண்ட ஆண்டு காலமாக குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
Next Story