மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய கலெக்டர்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று வழங்கினார். உடன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பல அதிகாரிகள் உள்ளனர்.
Next Story

