அசைவ விருந்து வழங்கிய விசிக கட்சியினர்
மதுரை அருகே விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்களின் 64 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியம் தேத்தாங்குளம் முகாம் சார்பாக கிழக்கு மாவட்டம் இளம் சிறுத்தைகள் பாசறை அமைப்பாளர் ரேவதிகுமார் வளவன் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இவ் விழாவில் தோத்தாங்குளம் விடுதலை சிறுத்தைகள் முகாம் பொறுப்பாளர்கள் கண்ணன்,ஆறுமுகம்,குமார், சுரேஷ் அமர்.செல்வா,ராஜா,அழகுபாண்டி அப்பாஸ் ,சபரி, நந்திஷ் உள்ளிட்ட விசிகவினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளார்....
Next Story





