நள்ளிரவில் விபத்து பற்றி எரிந்த காரால் பரபரப்பு

X
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தில் இருந்து பொங்கலூர் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது அப்போது திடீரென பற்றி எரிந்துள்ளது இதில் பயணித்த பொங்கலூர் பகுதியை சேர்ந்த ஆறு பேர் உயர்த்தப் பினர் இப் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான TN.06. E .6316 என்ற Nission கார் மற்றும் அதில் பயணித்த கவின் குமார் அர்ஜுன் சிவசக்தி மனோ சுஜித் குமார் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தொடர்ந்து அவினாசி பாளையம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

