மதுர காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற சிறப்பு வழிபாடு
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி மாவட்ட தலைவர் P. முத்தமிழ் செல்வன் அறிவுறுத்தலின்படி சிறுவாச்சூர் அருள்மிகு மதுரை காளியம்மன் திருக்கோயிலில் மாவட்ட பொதுச் செயலாளர் M. வரதராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் குரு ராஜேஷ், பெரம்பலூர் தெற்கு மண்டல தலைவர் நடராஜ், ஆலத்தூர் மண்டல் மேற்கு தலைவர் வினோத் கண்ணன் முன்னிலையில் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேலும் குடிகாடு செல்லப்பிள்ளை அலெக்சாண்டர், பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story