நாளை எங்கெல்லாம் மின் நிறுத்தம் தெரியுமா?

X
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நாளை 19ம் தேதி மின்நிறுத்தம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காந்தி நகர், விஜயராஜ் நகர், செங்குட்டை, காட்பாடி, கல்புதூர், காங்கேயநல்லூர், வண்டறந்தாங்கல், கழிஞ்சூர், வஞ்சூர், திருமணி, கிறிஸ்டியான்பேட்டை, பழையகாட்பாடி, பள்ளிகுப்பம், கன்சாலூர், வடுகன்குட்டை, எல்.ஜி.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

