வைரல் வீடியோ
கொஞ்சுறேனே கிட்ட வந்து மிஞ்சினேனே வீட்டுக்கு வெளியே யானைகளின் ரொமான்ஸ்............ சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரல்....... நீலகிரி மாவட்டம் கூடலூரில் உணவு தேடி வந்த இரண்டு காட்டு யானைகள் கொஞ்சி கெளவி வந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது கூடலூர் புத்தூர்வயல் பகுதியில் வீட்டின் முன்பு உணவு தேடி ஒன்றன்பின் ஒன்றாக வந்த காட்டு யானைகள் இரண்டும் சந்தித்து தனது தும்பிக்கையால் இரண்டு காட்டு யானைகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொஞ்சிய காட்சி சிசிடிவி பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
Next Story



