விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை ...........

அதிகபட்சமாக மாவட்டத்தில் 1167.6 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக37.66 மில்லி மீட்டர் மலையும் பதிவு....................
நீலகிரி மாவட்டம் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை ........... அதிகபட்சமாக மாவட்டத்தில் 1167.6 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக37.66 மில்லி மீட்டர் மலையும் பதிவு.................... சென்னை வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மிதமானது முதல் கனமழை பெய்து வந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது மாவட்டத்தில் அதிகபட்சமாக நடுவட்டம் பகுதியில் 68 மில்லி மீட்டர் மழையும் அவலாஞ்சி பகுதியில் 73 மில்லி மீட்டர் மழையும் கூடலூர் பகுதியில் 136 மில்லி மீட்டர் மழையும் அப்பர் கூடலூர் பகுதியில் 138 மில்லி மீட்டர் மழையும் பார்சன்ஸ் வேலி பகுதியில் 74 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது மேலும் மாவட்டத்தில் 1167.6 மில்லி மீட்டர் மலையும் சராசரியாக37.66 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது மேலும் காலை முதலே காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருவதால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவர்கள் மற்றும் பொதுமக்களை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
Next Story