பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர்!

பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர்!
X
சமையலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் சத்துணவு பணியாளர்களாக பணிபுரிந்து பணியிடை மரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு மைய அமைப்பாளர் மற்றும் சமையலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று வழங்கினார்.இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உடனிருந்தனர்
Next Story