வேப்பூர் புறவழிச் சாலையில் அரசு பேருந்து விபத்து!

X
ஆற்காடு அருகே வேப்பூர் புறவழிச் சாலையில் (18.08.2025) அரசு பேருந்து ஒன்று சாலையோரத்தில் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக தகவல் அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற உதவி செய்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
Next Story

