நகராட்சி அதிகாரிகளே கொஞ்சம் மனது வையுங்கள்

நகராட்சி அதிகாரிகளே கொஞ்சம் மனது வையுங்கள் உதகை மார்க்கெட் தபால் நிலையம் எதிரில் உள்ள கட்டணக்கழிப்பிடம்.. மனித கழிவுகள் சாலையில் செல்வதால் கழிப்பிடம் செல்ல முடியாமலும் கழிப்பிடம் அடைத்து இருப்பதாலும் மார்க்கெட் வியாபாரிகளும், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.. இதுவரை நகராட்சியிடம் தகவல் தெரிவித்தும் போதிய நடவடிக்கை எடுக்காததால் மிகவும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மிகவும் சிரமம் படுகின்றார்கள்.. நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

