முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்!

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், திட்ட இயக்குநர் காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

