கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை வைக்க கட்டுப்பாடுகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலையை அமைக்க விரும்புவோர் முன்கூட்டியே துணை ஆட்சியர் (அ) கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். சிலை வைக்க நில உரிமையாளர்கள் இடம் ஒப்புதல் பெறவேண்டும். விநாயகர் சிலை அமைக்கும் கொட்டகைகள் எளிதில் தீப்பிடிக்காத பொருள்களால் அமைக்க வேண்டும் அதற்கு தனி நுழைவு முதலுதவி வசதி, தீத்தடுப்பு கருவிகள், மற்றும் சிசிடிவி கேமரா, ஜெனரேட்டர் போன்றவை இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Next Story

