வேப்பனப்பள்ளியில் வாலிபர் மாயம் தந்தை போலீசில் புகார்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி முஸ்லிம்பூர் கிராமம் இந்த பகுதியை சேர்ந்த முகமது உபேஷ்(21) தச்சு தொழிலாளியான. இவர் கடந்த 10-ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரை பலவேறு இடங்களில் தேடியும் அவர் இல்லாததால் அவருடைய தந்தை முகமது ஷெரிப், (60) வேப்பனப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பேலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story

