போச்சம்பள்ளி பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரம்.

போச்சம்பள்ளி பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரம்.
X
போச்சம்பள்ளி பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரம்.
வரும் 27-ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்ற உள்ளது. இதை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம், பனங்காட்டூர், மற்றும் மங்கலபட்டி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பில் கைவினை கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் 1அடி முதல் 10 விநாயகர் சிலைகள் தயாரித்து வருகின்றனர். இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போது சிலைக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story