ஊதியூரில் இன்று மின்சாரம் நிறுத்தம்

X
ஊதியூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கி ழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி ஊதியூர், வட்டமலை, பொத்திபாளையம், வானவராயநல்லூர், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், முத்துக்காளிவலசு மற்றும் வடசின்னாரி பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று காங்கேயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் விமலா தேவி தெரிவித்துள்ளார்.
Next Story

