ஊத்தங்கரை: பின்தங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு மனித நேயம் நலத்திட்ட உதவிகள்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மனிதநேய தினத்தை ஒட்டி நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். ஊத்தங்கரை ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். இதில் ஏராளமானோர். கலந்து கொண்டனர்.
Next Story

