ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
X
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ். இவர் அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கடையில் வேலை செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பயந்தது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அப்போது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Next Story