ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி
X
மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி
ராணிப்பேட்டை காவல்துறை சமூக வலைத்தளத்தின் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் சாலை பாதுகாப்பு குறித்து செய்தி வெளியிடப்பட்டது. இதில் "பொறுப்புள்ள ஓட்டுநராக இருங்கள் வழிப்பாதையை மாற்றும்போது உங்கள் காட்டியைப் பயன்படுத்துங்கள். தெளிவாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்..! நமது சாலைகளை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவோம்.' என மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது.
Next Story