நெல்லை அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு

X
தபால் தலை சேகரிப்பு குறித்து மாணவர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக தீன் தயாள் ஸ்பார்ஸ் யோஜனா என்ற உதவித்தொகை திட்டத்தை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் என நெல்லை அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா தெரிவித்துள்ளார்.
Next Story

