பு.முட்லூர் துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

X
கடலூர் மாவட்டம் பு.முட்லூர் துணை மின்நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 19) செவ்வாய்க்கிழமையன்று மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பு. முட்லூர், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், சாமியார்பேட்டை, பூவாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

