கடலூரில் மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது

X
கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த வெயிலின் தாக்கம் நேற்று முன்தினம் பரவலான மழையால் குறைந்தது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூரில் 0.8 மி.மீ மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் 0.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
Next Story

