மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
X
மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் இன்று (19 ஆம் தேதி) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அப்பகுதி முழுவதும் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலப்பாலையூர், ஏ. வல்லியம், சி. கீரனூர், மருங்கூர், க. தொழூர், காவனுார், தே. பவழங்குடி, தேவங்குடி, கீழப்பாளையூர், கம்மாபுரம், கோபாலபுரம், சு. கீணனுார், கொடுமனுார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மின்தடை அமலில் இருக்கும். பொதுமக்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Next Story