விழப்பள்ளம் பள்ளியில் சுதந்திர தின விழா

விழப்பள்ளம் பள்ளியில் சுதந்திர தின விழா
X
விழப்பள்ளம் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கொண்டாடினர்.
Next Story