வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் அறிவித்த பாஜக

வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் அறிவித்த பாஜக
X
நெல்லை பாஜகவினர்
நெல்லையில் வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ள நிலையில் இந்த மாநாட்டிற்கு நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் அனுமதி தரவில்லை எனவும், பாஜக கட்சியினரை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து நாளை (ஆகஸ்ட் 20) மாலை 5 மணியளவில் வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக சார்பில் நடைபெற உள்ளது.
Next Story