விருது பெற்ற தலைமை ஆசிரியரை பாராட்டிய பஞ்சாயத்து தலைவர்

விருது பெற்ற தலைமை ஆசிரியரை பாராட்டிய பஞ்சாயத்து தலைவர்
X
புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்மஸ்ராணி அலெக்ஸன்டிரா என்பவருக்கு கடந்த சுதந்திர தினத்தில் சிறந்த ஆசிரியருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வழங்கினார்‌. இதனை தொடர்ந்து இன்று புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் ஆசிரியரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினார்.
Next Story