முதல் அமைச்சர் பங்கேற்கவுள்ள மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர்.

X
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அடுத்த மாதம் வருகை புரிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ள மைதானத்தை மாண்புமிகு தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சரும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஆர்.சக்கரபாணி, ஓசூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதியழகன், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப, ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story

