தமிழக துணை முதலமைச்சர் உடன் சந்திப்பு

X
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இன்று (ஆகஸ்ட் 19) நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்ரமணியன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். பின்னர் நெல்லை மேற்கு மாநகர பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை விபரங்கள் குறித்து எடுத்துரைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் ஆலோசனை பெற்றார்.
Next Story

