மருத்துவமனையில் ஏழைகளுக்கு உணவு வழங்கிய மாணவர்கள்

X
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் அமைந்திருக்கும் AKB School of Excellence சார்பில் உலக மனிதநேய நாளை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 19) பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சேரன்மகாதேவியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள ஏழை எளியவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி சிறப்பித்தனர். இதில் அரசு மருத்துவ அதிகாரி டாக்டர் சாந்தி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

