களக்காட்டில் நம்ம ஊரு நந்தவனம் திட்டம் துவக்கம்

களக்காட்டில் நம்ம ஊரு நந்தவனம் திட்டம் துவக்கம்
X
நம்ம ஊரு நந்தவனம் திட்டம்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கருவேலங்குளம் சௌந்திரபாண்டிஸ்வரர் கோவிலில் நம்ம ஊரு நந்தவனம் திட்டம் இன்று நடைபெற்றது. இதனை துவங்கி வைக்க வருகை தந்த சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஷ்குப்தாவை புரட்சி பாரதம் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் ஏ.கே நெல்சன் பரிசு வழங்கி வரவேற்றார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story