புதிய காவல் கண்காணிப்பு அறையை திறந்து வைத்த காவல் ஆணையர்.
மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமலை நாயக்கர் மஹால் தெற்கு பகுதியில் இன்று (ஆக.19)மாலை மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் அதிநவீன என் பி ஆர் கேமரா பொருத்திய காவல் கண்காணிப்பு அறையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தெற்கு காவல் துணை ஆணையர் இனிக்கோ விஜயன், உதவி ஆணையர் சந்திரலேகா, தெற்கு வாசல் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் வெங்கடேஷ், குற்றப்பிரிவு ஆய்வாளர் ரெஜினா, மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story




