புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளவரின் குழந்தைக்கு கல்வி உதவித்தொகையினை ஆட்சியர் வழங்கினார்

X

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் புதிரை வண்ணார் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளவரின் குழந்தைக்கு கல்வி உதவித்தொகையினையும், புதிரை வண்ணார் நல வாரியத்தில் பதிவு செய்த 11 பயனாளிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா வழங்கினார்..
Next Story