கெலவரப்பள்ளி அணை பகுதியில் அன்புமணி ஆர்ப்பாட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணைப்பகுதிக்கு அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் இன்று கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படும் மதகுகளையும் அதில் இருந்து இரசாயன நுரைகள் வெளியேறுவதை பார்வையிட்டார். அப்போது குவியல் குவியலாக ரசாயன நுரைகள் காற்றில் பறந்தன. அதனைப் பார்வையிட்டார். இந்த மாதிரி நான் பார்தது கிடையாது.என தெரிவித்தனர்.
Next Story

