திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

X
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் குற்ற செயல்களை தடுக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்த ஆண்டு இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 101 பேரை கைது செய்துள்ளனர். ஒரு ரவுடி மற்றும் போக்சோ குற்றவாளி உட்பட மேலும் இருவர் சமீபத்தில் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என்று எஸ்பி சிலம்பரசன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

