நீலகிரி மாவட்டம் குன்னூரில் திருவிழா முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் குண்டம் மிதிக்கும் பகுதியில் திடீரென தீப்பிழம்பும் புகையும் வந்ததால் பரபரப்பு நிலவியது........

நீலகிரி மாவட்டம் குன்னூரில் திருவிழா முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் குண்டம் மிதிக்கும் பகுதியில்  திடீரென தீப்பிழம்பும் புகையும் வந்ததால் பரபரப்பு நிலவியது........
X
புத்திணைப்புத் துறை நிறைந்து தீயை கட்டுப்படுத்தினர்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் திருவிழா முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் குண்டம் மிதிக்கும் பகுதியில் திடீரென தீப்பிழம்பும் புகையும் வந்ததால் பரபரப்பு நிலவியது........ நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா ஒரு மாதம் நடைபெற்றது ஏப்ரல் 18ஆம் தேதி பூகுண்டம் மிதிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பூ குண்டம் மிதித்தனர் திருவிழா முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இடை இடையே பலத்த மழையும் பெய்தது. இந்நிலையில் குன்னூர் மார்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் பூ குண்டம் இறங்கும் குழியில் இன்று திடீரென தீ பிழம்பும் புகையும் வருவதைக் கண்ட மார்க்கெட் வியாபாரிகள் தண்ணீர் மற்றும் பால் ஊற்றி தீப்பிழம்பினை அணைத்தனர் இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Next Story