மாவட்ட அளவிலான தடகளப் போட்டி!

மாவட்ட அளவிலான தடகளப் போட்டி!
X
பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் இன்று நடைபெற்றது.
வேலூர் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி போட்டிகளைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அவரே பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல உடற்கல்வி ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
Next Story