இறுதி கட்டத்தை எட்டியுள்ள மாநாடு பணிகள்
மதுரை- தூத்துக்குடி தேசிய நான்கு வழிச் சாலையில் பாரபத்தி கிராமத்தில் நாளை மறுநாள் 21ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.இறுதி கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் மாநாடு மேடை மின்னொளியில் தயாராக காத்திருக்கிறது. இறுதிக்கட்ட பணிகளை தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
Next Story





