மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிய ஆட்சியர்!

X
வேலூரில் உள்ள மண்டலம் 3 வேலப்பாடி செல்வ விநாயகர் திருமண மண்டபத்தில் நடந்த "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை கோரி மனு அளித்த பயனாளிக்கு அட்டை வழங்கினார். இந்த நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story

