சசிகலா பிறந்தநாள் விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு

மதுரை அருகே விளாச்சேரியில் நடந்த சசிகலாவின் பிறந்தநாள் விழாவில் உசிலம்பட்டி எம்எல்ஏ கலந்து கொண்டார்.
மதுரை அருகே விளாச்சேரியில் சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த ஆசிரியர் மற்றும் சமூக நல ஆர்வலர் ஆகிய 7 நபர்களுக்கு புரட்சிதாய் சின்னம்மா விருது மற்றும் 250 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முப்பெரும் விழாவில் நேற்று (ஆக.18) உசிலம்பட்டி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.
Next Story