பள்ளிகொண்டாவில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

பள்ளிகொண்டாவில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
X
இந்திய குடியரசு கட்சி சார்பில் நாளை (ஆகஸ்ட் 20) மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நெல்லையில் நடந்த கவினின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற கோரியும் இந்திய குடியரசு கட்சி சார்பில் நாளை (ஆகஸ்ட் 20) மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பள்ளிகொண்டா பேருந்து நிலையம் அருகில் நடைபெறயுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வேலூர் மாவட்ட இந்திய குடியரசு கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Next Story