நெல்லை வந்த திமுக துணை பொதுச்செயலாளர்

நெல்லை வந்த திமுக துணை பொதுச்செயலாளர்
X
திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ்
நெல்லைக்கு இன்று (ஆகஸ்ட் 19) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் வருகை தந்தார். அவரை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story