சூளகிரி: குடி நீர் கேட்டுகாலி குடங்களுடன் சாலை மறியல்.

சூளகிரி: குடி நீர் கேட்டுகாலி குடங்களுடன் சாலை மறியல்.
X
சூளகிரி: குடி நீர் கேட்டுகாலி குடங்களுடன் சாலை மறியல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள பெப்பாளப்பள்ளி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சூளகிரி போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர் பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story