முத்துப்பேட்டையில் இன்று மின் நிறுத்தம்

X
மதுக்கூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமையான இன்று நடைபெறுகிறது இதனையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முத்துப்பேட்டை,நம்மங்குறிச்சி, தம்பிக்கோட்டை, கீழக்காடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story

