நன்னிலத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நன்னிலத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
X
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கருப்பு பேஜ் அணிந்து நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Next Story